எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் நினைவு தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் பிரதி பிராந்திய இணைப்பாளர் திருமதி யதுசியா முரளி தலைமையில் இன்று (02) இடம் பெற்றது.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் அலுவலகத்தில் தீபமேற்றி நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


