இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைனால் நடைபெற்ற விவாத சமரில் தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை முதலிடத்தினை பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட மாணவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரிடமிருந்து விருதினையும் சான்றிதழினையும் பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம்.


