“சமுதாயத்தின் சவால்களை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில்நாடகச் செயற்பாட்டின் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட க/கல்மெட்டியாவ வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகச்செயற்பாட்டின் அனுகுமுறையுடன் நடைபெற்ற நிகழ்வின் வளவாளராக தம்பலகாமம் பிரதேச செயலக சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்
பா.ஹம்சபாலன் ( 21) அவர்களால் நடாத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்,சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன், கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.