பிரதானசெய்திகள் நாவிதன்வெளியிலும் கடையடைப்பு! August 18, 2025 FacebookTwitterWhatsAppEmail நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தனின் வேண்டுகோளிற்கமைய வர்த்தக நிலையங்கள் பூரண கடையடைப்பை மேற்கொண்ட போது.. படங்கள் . வி.ரி. சகாதேவராஜா