மாவடியில் தேரோட்டம் இன்று

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி மகோற்சவத்தின் தேரோட்டம் இன்று (8) வெள்ளிக்கிழமை பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்றபோது….

படங்கள். வி.ரி. சகாதேவராஜா