நிகழ்வுகள் இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை August 1, 2025 FacebookTwitterWhatsAppEmail சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74ஆவது குருபூசைதினமும் அன்னதானமும் இன்று 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி மடாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற போது… படங்கள்:வி.ரி.சகாதேவராஜா