(ஹஸ்பர் ஏ.எச் )
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு சனிக்கிழமை (19) திருகோணமலை புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தலைவராக தர்மலிங்கம் ஸ்ரீதரன், செயலாளராக அரசரெத்தினம் அச்சுதன், பெருளாளர் க . வரதகுமார், உபதலைவர் கி. விஜயராணி, உபசெயலாளர் ச . யுவராசா.
ஆலோசகர்களாக அருட்பணி. சிறி யூட்வினோதன், த . நிர்மலானந்த குருக்கள், A. M. நஜாத், M.A.M.முனாஸ், திருமதி K. சந்திரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக சந்தியா குனவர்த்தன உட்பட பலர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


