எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளபட்ட செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலானது மாட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மேற்பார்வையில் புதிய மாவட்ட செயலத்தில் இன்று (17) இடம் பெற்றது.
மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் நிலை பெறான அபிவிருத்தி, சமூக நல்லிணக்கம் சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலை பெறான மிள்குடியோற்றம் போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இச் செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக சுயாதின மதிப்பிட்டு குழுவினரினால் செயற்திட்ட மீளாய்வு மற்றும் கணிப்பீடு அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக் கலந்துரையாடலின் போது பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவதீன்


