நிகழ்வுகள் நேற்று கதிர்காமத்தில் களைகட்டிய இறுதி நாள் மகாபெரஹரா. July 11, 2025 FacebookTwitterWhatsAppEmail வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டிய இறுதி நாள் பெரும் வீதியுலா (மகா பெரஹரா) சிறப்பாக நேற்று வியாழக்கிழமை இரவு (10) நடைபெற்றது. அங்கு நடைபெற்ற சில கலை அம்சங்களை காணலாம்.