நிகழ்வுகள் இன்று காரைதீவு காளியம்மாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் July 2, 2025 FacebookTwitterWhatsAppEmail கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்சகுண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழாவின் இன்று (2) புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது.. படங்கள் : வி.ரி.சகாதேவராஜா