(ஹஸ்பர் ஏ.எச்)
திருக்கோணேஸ்வர ஆலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட கதிர்காம கந்தனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு சிறு அளவு மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி உகந்தைமலை முருகன் ஆலயத்தில் வைத்து அடியார்களின் நிதி ஒத்துழைப்பு மற்றும் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.


