காணாமல் போன மீனவர்களில் ஒருவர் மீட்பு!

விபத்தில் சிக்கிய மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவர் படகில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அதன்படி, மீனவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீனவர் நடல் நலத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது.