நேற்றைய தினம் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது. 2024 ஆம் ஆண்டளவில் போரதீவுப்பற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களால் ஒதுக்கப்பட்ட 157 மில்லியன் ரூபாய்களை திறம்பட நிர்வகித்து வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்த அரச அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அத்துடன் ஓர் சில பிரதேச செயலகங்களில் சரியாக இவ் திட்டங்களை நடைமுறைப்படுத்தாதது மிகவும் கவலையளிக்கின்றது எனவும் கூறியிருந்தார்!



