கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய கதவு திறப்பதற்க்கான கடல் நீர் எடுக்கும் நிகழ்வு

கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவத்தில் கதவு திறப்பதற்கான கடல் நீர் எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்ற போது..