முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 2,983 வீரர்கள் கைது!

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 22 முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு...

இன்று கிழக்கில் கண்ணகைஅம்மன் சடங்கு ஆரம்பம்!

(வி.ரி.சகாதேவராஜா) 'வைகாசிப்பொங்கல்' என அழைக்கப்படும் கண்ணகை அம்மனின் வைகாசித் திருக்குளிர்த்திச் சடங்கு இன்று 02ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. இதனால் கண்ணகைஅம்மன் ஆலயங்களுள்ள கிராமங்கள் புதுப்பொலிவுபெற்றுள்ளதுடன் பக்திமயமாக காட்சியளிக்கின்றன. கிழக்கில் குறிப்பாக வந்தாறுமூலை மகிழடித்தீவு முதலைக்குடா...

இன்று முதல் தேசிய வரி வாரம்!

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற...

மண்டூர் படகுப் பாதையில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் நேற்று(01) ஞாயிற்றுக்கிழமை 32வது நாளில் குறுமண்வெளி - மண்டூர் படகுப் பாதையூடாக வரலாற்று...

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி

பாறுக் ஷிஹான் யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ்...